மியன்மாரில், ஆன் சான் சூகீ இராணுவத்தினரால் கைது

by Lankan Editor
0 comment

மியன்மாரில் மக்களாட்சிக்கான தேசிய அமைப்புக் கட்சியின் தலைவி ஆன் சான் சூகீ இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் அந்நாட்டு பாராளுமன்றம் ஒன்று கூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்நாட்டு ஜனாதிபதி உட்பட மேலும் சில அரசியல் கட்சித் தலைவர்களையும் இராணுவத்தினர் இன்று காலை தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts

Leave a Comment