பொம்மையை திருமணம் செய்த இளைஞர்.. எத்தனை லட்சத்திற்கு வாங்கியுள்ளார் தெரியுமா?

by Lifestyle Editor
0 comment

சீனாவிலுள்ள ஹாங்காங் நகரில் வசித்து வருபவர் 36 வயது இளைஞர் பொம்மையைத் திருமணம் செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஷி டியோரேங் என்ற பெயர் கொண்ட அந்த இளைஞர் வீட்டில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், அவருக்கு வீட்டில் பெண் பார்த்து வந்த நிலையில் அதை வேண்டாம் எனக் கூறி மொச்சி என்ற பொம்மையை அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இப்பொம்மைக்கு அவர் 10 ஜோடி சூக்கள், ஆடைகள், ஐபோன் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொடுத்துள்ளார்.

மேலும் 10 ஆண்டுகளுக்கு முன்பு இப்பொம்மையின் விலை ரூ.10 லட்சம் என்பதால் வாங்கமுடியவில்லை.

2019ம் ஆண்டு ஆன்லைனில் ரூ.1 லட்சம் என்பதல் இதை வாங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment