பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஆரி அவரது மகள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
நிகழ்ச்சி முடிந்த நிலையில், பல போட்டியாளர்கள் மக்களிடம் அவரது கேள்விக்கு பதலளித்து அவர்களை மகிழ்வித்து வரும் நிலையில், ஆரி மட்டும் இன்னும் அவ்வளவாக தலைகாட்டாமல் இருந்து வருகின்றார்.
ஆனால் பிக்பாஸிற்கு பிறகு புதிய படத்தில் கமிட்டாகிவிட்டார் அப்பட பூஜையிலும் அவர் கலந்துகொண்டார்.தற்போது ஆரியின் மகள் ரியாவின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது அவர் ஈரோடு மகேஷின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். ரியா அந்த கொண்டாட்டத்தில் மகேஷுடன் இணைந்து ஆட்டம் போட்டுள்ளார்.