பிக்பாஸ் 4வது சீசனின் வெற்றியாளர் ஆரி. அவர் நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து இன்னும் அவ்வளவாக வெளியே வரவில்லை.
ஆனால் பிக்பாஸிற்கு பிறகு புதிய படத்தில் கமிட்டாகிவிட்டார் அப்பட பூஜையிலும் அவர் கலந்துகொண்டார்.
தற்போது ஆரியின் மகள் ரியாவின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அவர் ஈரோடு மகேஷின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
ரியோ அந்த கொண்டாட்டத்தில் மகேஷுடன் இணைந்து ஆட்டம் போட்டுள்ளார்.