மீண்டும் கதாநாயகியாக வனிதா! நேரில் சென்று பாராட்டிய விஜய் பட இயக்குனர் யார்

by News Editor
0 comment

பிக் பாஸ் புகழ் வனிதா மீண்டும் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இது முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படமாம்.

படத்துக்கு அனல் காற்று என்றும் பெயர் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக வனிதா உடல் எடையை குறைத்து இருக்கிறார். இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இப்படி ஒரு நிலையில் வனிதா மீண்டும் கதாநாயகியாக களமிறங்கியதற்கு சந்திரலேகா படத்தின் இயக்குனர் நம்பிராஜன் நேரில் வந்து வாழ்த்தியகாக வனிதா புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படமும் தறபோது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Related Posts

Leave a Comment