தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் வெற்றிநடை போட்டு வருகிறது.
நடிகர் விஜய், இயக்குனர் சந்திரசேகருக்கும், ஷோபா சந்திரசேகருக்கும் பிறந்த மகன் என்பதை அறிவோம்.
விஜய்யின் தாய் ஷோபா அவர்களுக்கு ஒரு தங்கை இருக்கிறார். அவரின் பெயர் ஷீலா. இவரின் மகன் தான் நடிகர் விக்ராந்த்.
இந்நிலையில் விஜய்யின் சித்தி ஷீலாவும் ஒரு நடிகை தானாம். ஆம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் சீரியலான, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார் ஷீலா.
ஆம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் விஜய்யின் சித்தி, நடிகை ஷீலா.
இதோ அந்த புகைப்படம்..