பிக் பாஸ் புகழ் சோமசேகருக்கு திடீர் திருமணமா? காட்டுத் தீயாய் பரவிய தகவல்.. யார் நிஜ மாப்பிள்ளை தெரியுமா?

by News Editor
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையுடன் சோமசேகருக்கு திடீர் திருமணம் என்ற செய்திகள் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

ஆனால், இது குறித்த ஆராய்ந்து பார்த்தால் விஷயமே வேறு.

சோம சேகரின் தம்பிக்கு அண்மையில் குருவாயூரில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இது குறித்த புகைப்படங்களும் வெளியாகின. அந்த தகவல் அப்படியே தற்போது சோம சேகருக்கு திருமணம் என பரவ தொடங்கியுள்ளது.

இதேவேளை, பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது சோமசேகருக்கும், ரம்யாவுக்கும் காதல் என்பது போல கூட சில வதந்திகளும் பரவியது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Related Posts

Leave a Comment