அஸ்வினுக்கு ஷிவாங்கி கொடுத்த சர்ப்ரைஸ்! என்ன அனுப்பி இருக்கிறார் பாருங்க? தீயாய் பரவும் புகைப்படம்

by Lifestyle Editor
0 comment

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ஷிவாங்கி அஸ்வினுக்காகவே பலரும் பார்க்கின்றனர் என்றே சொல்லலாம்.

ஏற்கனவே ஷிவாங்கிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் அஸ்வின் ஷிவாங்கி செய்யும் கூடுதல் குறும்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அந்த வகையில் தற்போது அஸ்வின் இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய மைல்கல்லாக அடைந்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அவரது கணக்கு மில்லியன் Followerகளை எட்டியுள்ள நிலையில் அவருக்கு விஜய் டிவி பிரபலங்களும், குக் வித் கோமாளி போட்டியாளர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஷிவாங்கி அவருக்கு சர்ப்ரைஸாக “ஹேப்பி ஒன் மில்லியன் குளுகுளு” என்ற வாசகம் அடங்கிய கேக் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த புகைப்படத்தை பதிவிட்ட அஸ்வின் “சோ ஸ்வீட் ஆஃப் யூ (So sweet of you )மிக்க நன்றி என்று கூறியுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment