சேப்பங்கிழங்கு ரோஸ்ட்

by Lifestyle Editor
0 comment

தேவையான பொருட்கள்

சேப்பங்கிழங்கு (மெல்லி துண்டுகளாக நறுக்கி வேகவைத்துக் கொள்ளவும்)
காஷ்மீரி மிளகாய் தூள்
பருப்பு பொடி
உப்பு
கருவேப்பிலை
எண்ணெய்

செய்முறை

1. சேப்பங்கிழங்கை வேக வைத்துக்கொள்ளவும்.
2. அதன் தோலை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
3. நறுக்கிய சேப்பங்கிழங்கை எண்ணெயை பொரிக்கவும்.
4. பொரித்த சேப்பங்கிழங்கை காஷ்மீரி மிளகாய் தூள் & பருப்பு பொடியில் பிரட்டவும்.
5. பொரித்த கறிவேப்பிலை இலைகளைக் கொண்டு அலங்கரிக்கவும்.

Related Posts

Leave a Comment