பிக் பாஸ் கொண்டாட்டத்தில் தமிழ் ரசிகர்களை வாயடைக்க செய்த பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி! காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்

by Lifestyle Editor
0 comment

ஹீரோயின்களுக்கு நிகராக சில நேரங்களில் ஹீரோக்கள் பதிவிடும் போட்டோக்களும் இன்ஸ்டாகிராமில் லைக்குகளை வாரிக் குவிக்கும்.

பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில், சின்ன சின்ன குழுக்களாகவும் மொத்த குரூப்பாகவும் பிக் பாஸ் போட்டியாளர்கள் இருக்கும் போட்டோக்கள் இணையத்தை கலக்கின.

தற்போது ஆரியின் ஒரே ஒரு புகைப்படம் தமிழ் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன் தனி ஒருவனாக வேட்டி சட்டையில் செம அழகாக இருக்கும் புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளார்.

மேலும், தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மீட் பண்ணலாமா என ஆரி கேப்ஷன் போட்டதும், அதுக்குத்தான் வெயிட்டிங் என்று ஆரியின் ஆர்மியினர் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு குவித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment