தொகுப்பாளினி டிடி ரசிகர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்

by Lifestyle Editor
0 comment

தொகுப்பாளினிகளில் தமிழ் மக்களால் மிகவும் கொண்டாடப்படுபவர் டிடி. 21 வருடங்களாக இந்த துறையில் தனக்கு என்று ஒரு இடத்தை தக்க வைத்து வருகிறார்.

இவருடன் சினிமாவில் கலக்கியவர்கள் பலர் இப்போது காணவில்லை என்று தான் கூற வேண்டும். ஆனால் டிடி காலத்துக்கு ஏற்ப தன்னை மாற்றி நிகழ்ச்சிகள் நடத்தி இப்போது மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

லாக் டவுன் முடிந்து எல்லோரும் வேலைகளை ஆரம்பிக்க டிடி மட்டும் இதுவரை எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவில்லை.

ஆனால் தற்போது அவர் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியை மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கியிருப்பதாக தெரிகிறது.

Related Posts

Leave a Comment