தீயாய் பரவும் சோனாக்‌ஷி ‘சின்ஹா’ உடை மாற்றும் வீடியோ…சமூக வலைத்தளத்தில் வைரல்

by News Editor
0 comment

தான் உடை மாற்றும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் சோனாக்ஷி சின்ஹா.

பாலிவுட்டில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனாக்ஷி சின்ஹா. இந்தியில் சல்மான்கான் ஜோடியாக தபாங் படத்தின் மூலம் அறிமுகமாகினார். பாலிவுட் முன்னணி ஹீரோக்களின் படங்களில் பிசியாக நடித்து வரும் முன்னணி நடிகை சோனாக்ஷி. பிரபல இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்சி சின்ஹாவின் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

ரஜினி நடித்த லிங்கா படத்தில் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் சோனாக்ஷி சின்ஹா. இந்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார்.

https://www.instagram.com/reel/CKV4vrOpF_L/?igshid=1mfj86ofyl61p

இந்த நிலையில் சோனாக்ஷி சின்ஹா, எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பார். அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை புகைப்படங்களாக வெளியிட்டு விட்டு வருவார். அதுபோன்று வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் சோனாக்ஷி.அதில் சோனாக்ஷி உடை மாற்றும் வீடியோ இடம்பெற்றுள்ளது.ஒரு ஸ்க்ரீன் போட்ட அறைக்குள் உள்ளே சென்று உடைமாற்றி திரும்ப வரும்போது ஸ்டைலிஷாக வருகிறார். இந்த வீடியோவை வேகமாக ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment