கரைச்சி, புளியம்பொக்கணை, நாகதம்பிரான் ஆலய பஞ்சதள இராஜகோபுர மற்றும் ஸப்ததள இராஜகோபுர கலச ஸ்தாபனம் – 25.01.2021

by Lankan Editor
0 comment

பஞ்சதள இராஜகோபுர மற்றும் ஸப்ததள இராஜகோபுர கலச ஸ்தாபனம்
பஞ்சதள இராஜகோபுர மற்றும் ஸப்ததள இராஜகோபுர கலச ஸ்தாபனம்
பஞ்சதள இராஜகோபுர மற்றும் ஸப்ததள இராஜகோபுர கலச ஸ்தாபனம்
பஞ்சதள இராஜகோபுர மற்றும் ஸப்ததள இராஜகோபுர கலச ஸ்தாபனம்
கிளிநொச்சி, கரைச்சி, புளியம்பொக்கணை, நாகதம்பிரான் ஆலய பஞ்சதள இராஜகோபுரம், ஸப்ததள இராஜகோபுரம் ஆகியவற்றுக்கான கலச ஸ்தாபன நிகழ்வு பக்திபூர்வமாக (25.01.2021) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

மேலும் ,புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய இராஜகோபுர மஹாகும்பாபிஷேகம்( 28.01.2021) நாளை வியாழக்கிழமை, தைப்பூசத்தினத்தன்று சிறப்பாக நடைபெற உள்ளது.
புகைப்படங்கள் – நன்றி, இணையம்.

Related Posts

Leave a Comment