யாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்

by Lankan Editor
0 comment

இந்தியாவின் 72ஆவது குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு நிகழ்வுகள் நடைபெற்றன.

குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில் துணைத் தூதுவர் ச.பாலசந்திரன், இந்திய தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.

அதனை தொடர்ந்து குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் தூதரக அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment