காதலித்த பெண்ணை கரம்பிடித்த நகைச்சுவை நடிகர்: குவியும் வாழ்த்துக்கள்

by Lifestyle Editor
0 comment

பிரபல நகைச்சுவைநடிகரான சித்தார்த் நேற்று தன்னுடைய காதலியை கரம்பிடித்தார்.

இதற்கு தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் மூலம் பிரபலமானவர் சித்தார்த் விபின்.

தொடர்ந்து நடுவுலகொஞ்சம் பக்கத்த காணோம், ஜிங்கா, ஹலோ நான் பேய் பேசுகிறேன் படங்களுக்கும்இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இவரதுகாதலியான ஸ்ரேயா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிகழ்விற்குநேரில் குடும்பத்துடன் சென்ற நகுல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மேலும், சித்தார்த் விபினுக்கும் – ஷ்ரேயா திருமண காட்சியை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து, புது மாப்பிள்ளை சித்தார்த் விபினுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment