பிரபலங்கள் சினேகா-பிரசன்னா மகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட விழா- வீடியோவுடன் இதோ

by News Editor
0 comment

நடிகை சினேகா, பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் இப்போது வரை மிகவும் கியூட் ஜோடியாக வலம் வருகிறார்கள்.

இவர்களுக்கு விஹான் என்ற மகன் உள்ளார், கடந்த வருடம் ஜனவரி மாதம் மகளும் பிறந்தார். ஆத்யந்தா என்று தங்களது மகளுக்கு பிரசன்னா-சினேகா பெயர் வைத்தார்கள்.

ஜனவரி 24, தங்களது மகளின் முதல் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்.

நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட போட்டோ, வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டிருக்கின்றன.

இதோ உங்கர் பார்வைக்கு,

Related Posts

Leave a Comment