தாலி எடுத்துக்கொடுத்த சூர்யா… கண்ணீர் விட்டழுத ரசிகர்- வைரலாகும் வீடியோ காட்சிகள்

by News Editor
0 comment

இன்று நடைபெற்ற தன்னுடைய ரசிகரின் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார் நடிகைசூர்யா.

சூர்யா நற்பணி இயக்கத்தில் உறுப்பினராக உள்ளவர் ஹரி என்பவரின் திருமணத்திலேயே சூர்யா கலந்து கொண்டுள்ளார்.

அத்துடன் சூர்யா தாலிஎடுத்துக் கொண்டு திருமணத்தை முன்நின்று நடத்தியுள்ளார்.

மேலும் மணமக்களுக்கு அறிவுரை வழங்கி சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

Related Posts

Leave a Comment