ஹோட்டல் காரரிடம் சிக்கிய ஒரே குடும்பத்து நாலு பெண்கள்

by Lifestyle Editor
0 comment

தன் ஹோட்டலுக்கு அருகேயிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பெண்களை பாலியல் கொடுமை செய்ததாக அந்த ஹோட்டல்காரரை போலீசார் கைது செய்தார்கள்

ராஜஸ்தானின் தவுசா மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் , விஷ்ணு குர்ஜார் என்ற வாலிபர் ஒரு ஹோட்டல் நடத்தி வருகிறார் .அந்த ஹோட்டலில் பரோட்டா உள்பட அனைத்து சாப்பாடுகளும் மிகவும் சுவையாக இருக்கும் .அதனால் அந்த ஹோட்டலுக்கு வாடிக்கையாளர்கள் குவிந்து வந்தார்கள் .இந்நிலையில் அந்த ஹோட்டலுக்கு அருகிலே ஒரு வீடு இருந்துள்ளது .அந்த வீட்டில் ஒரு சிறுமி உட்பட நான்கு பெண்கள் வசித்து வந்தார்கள் .

அதனால் அந்த ஹோட்டல் உரிமையாளர் அந்த நான்கு பெண்களையும் அடைய திட்டம் போட்டார் .

அவரின் திட்டபடி முதலில் அந்த வீட்டிலுள்ள பெண்களின் தாயாருக்கு இலவசமாக பரோட்டா கொடுத்து , பிக் அப் பண்ணி கடந்த ஒரு ஆண்டாக அவரோடு உல்லாசமாக இருந்தார் .அதன் பிறகு அவருக்கு தெரியாமல் அவரின் மகள் மற்றும் தங்கை ,மற்றும் இன்னொரு மைனர் பெண் என்று அனைவரோடு பழகியுள்ளார் .

இந்த விஷயம் சில நாட்களுக்கு பிறகு அந்த பெண்ணுக்கு தெரிய வந்துள்ளது.அதனால் அவரின் மோசமான குணத்தை கண்டு கொதித்த அந்த பெண், ஜனவரி 21ம் தேதி அவர் மீது போலீசில் புகார் கூறினார் .அவரின் புகாரை தொடர்ந்த அந்த வீட்டிலுள்ள மற்ற மூன்று பெண்களும் அவர் தங்களிடம் பாலியல் வன்கொடுமை செய்தார் என்று புகாரளித்தார்கள் .இப்படி ஒரே வீட்டிலுள்ள அனைத்து பெண்களும் ஒருவர் மீது பாலியல் புகார் கூறியதை கண்டு போலீசார் அதிர்ந்தார்கள் .பிறகு விஷ்ணு குர்ஜார் மீது மற்ற இரண்டு பாலியல் பலாத்கார வழக்குகள் ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பதிவு செய்யப்பட்டன.போலிசார் அந்த நபரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment