க்யூட்டான சுட்டி குழந்தையாக மாறி வயிறு குலுங்க சுரேஷ் சக்கரவர்த்தி செய்த செயல்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் விழுந்து விழுந்து சிரிக்கும் பேரன்

by News Editor
0 comment

பிக்பாஸ் பிரபலமான சுரேஷ் சக்கரவர்த்தி தனது பேரனுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்த நிலையில் சமூக வலைதளங்களில் செம ஆக்ட்டிவ் ஆகிவிட்டார்.

பிக்பாஸ் ஃபினாலே நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளர்களுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை எல்லாம் சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வந்தார்.

இந்நிலையில் தனது அக்கா பேரனுடன் விளையாடும் வீடியோவை ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

அந்த வீடியோவில் ஒரு குழந்தையை போல் முகத்தை மூடி மூடி சிரித்து கொஞ்சி விளையாடுகிறார். அதனை பார்த்து அந்த குழந்தையும் சிரித்து மகிழ்கிறான். பார்க்கவே படு க்யூட்டாக உள்ளது இந்த வீடியோ.

Related Posts

Leave a Comment