பிக் பாஸ் ரசிகர்களுக்கு காத்திருக்கு சர்ப்ரைஸ்! காட்டுத் தீயாய் பரவும் Unseen ப்ரோமோ…. இன்ப அதிர்ச்சியில் பார்வையாளர்கள்

by Lifestyle Editor
0 comment

பிக்பாஸ் ரசிகர்களுக்காக ஒரு செம சர்ப்ரைஸ் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தற்போது பிக்பாஸ் போட்டியின் Un seen எபிசோடுகள் ஒளிபரப்பாகவுள்ளன.

பிக்பாஸ் போட்டியில் இதுவரை காட்டப்படாத பல்வேறு விஷயங்கள் இந்த Unseen-ல் ஒளிபரப்பாகவுள்ளன.

வரும் திங்கள் (25/1/2021), முதல் இந்த அன் சீன் எபிசோட்ஸ் மதியம் 2.30 மணிக்கு, விஜய் மியூசிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment