பொங்கல் கொண்டாட்டத்தில் பிக்பாஸ் வீடு…

by Lifestyle Editor
0 comment

பிக்பாஸ் வீட்டில் இன்று பொங்கல் கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக அரங்கேறியுள்ளது. உரி அடி, சைக்கிள் போட்டி என கலக்கி வருகின்றனர்.

உரி அடிப்பதில் ரம்யா ரமேஷை தோற்கடித்து வெற்றிபெற்றுள்ளார். எப்பொழுதும் சண்டை, சச்சரவு என்று சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் இன்று உச்சக்கட்ட மகிழ்ச்சியில் போட்டியாளர்கள் காணப்படுகின்றனர்.

பொங்கல் கொண்டாட்டத்தில் சுரேஷ் மற்றும் ஷிவானி இருவரும் மட்டும் கலந்து கொள்ளவில்லை. இது ரசிகர்களை பெரும் ஏக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Posts

Leave a Comment