அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய தைப்பொங்கலும் விசேட பூஜையும் (14.01.2021)

by Lankan Editor
0 comment

அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர்-தைப்பொங்கலும் விசேட பூஜையும்
அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர்- தைப்பொங்கலும் விசேட பூஜையும்
அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர்- தைப்பொங்கலும் விசேட பூஜையும்
அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர்- தைப்பொங்கலும் விசேட பூஜையும்
அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர்- தைப்பொங்கலும் விசேட பூஜையும்
கிழக்கு இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு பொங்கல் நிகழ்வும் பூஜையும் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்றது.

ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் ஆலய வண்ணக்கர்மார்களுடன் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தில் மாமாங்கேஸ்வரருக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்று ஆலய முன்றிலில் பொங்கல் பொங்கப்பட்டு சூரிய பகவானுக்கு விசேட பூஜைகள் நடாத்தப்பட்டன.

அதனை தொடர்ந்து ஆலயத்தில் மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

Related Posts

Leave a Comment