இங்கிலாந்து அணி வீரருக்கு கொரோனா தொற்று! போட்டிகள் இடைநிறுத்தம்: இந்தவாரம் நடைபெற்ற விளையாட்டு தகவல்கள்

by Lifestyle Editor
0 comment

இந்தவாரம் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் விளையாட்டு செய்தியில் இடம்பெற்றது.

அதில் இங்கிலாந்து அணி வீரர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்ததும், சிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகம் நாட்டின் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் இடை நிறுத்திய சம்பவமும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி ஆவது ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக மேலதிக விளையாட்டு தொடர்பான செய்திகளை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

Related Posts

Leave a Comment