இன்று பிக்பாஸ் போட்ட குறும்படம்… கண்ணீரில் மூழ்கிய ஒட்டுமொத்த போட்டியாளர்கள்

by Web Team
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத்தில் முடிவடையும் நிலையில், வெளியில் சென்ற போட்டியாளர்கள் உள்ளெ வந்த மகிழ்ச்சியின் உச்சத்தில் அழ்த்தியுள்ளனர்.

நேற்றைய தினத்தில் பிக்பாஸ் போட்ட குறும்படத்தினால் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தனர்.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் போட்ட குறும்படத்தினால் அனைத்து போட்டியாளர்களும் கண்ணீர் சிந்தி அழுதுள்ளனர்.

Related Posts

Leave a Comment