ரஷியாவின் யூரல் பிராந்தியத்தில் தீ விபத்து – 8பேர் உயிரிழப்பு

by Lankan Editor
0 comment

ரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள யூரல் பிராந்தியத்தில் யெகாடெரின்பக் நகரில் 9 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப் பகுதியில் உள்ள கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இத் தீ விபத்து நேற்று அதிகாலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலருக்கு லேசான தீக்காயங்கள் ஏற்பட்டன. தீ விபத்துக்கான காரணம் குறித்து அறிய விசாரணை நடத்தப்பட்டு வருக்கிறது.

Related Posts

Leave a Comment