பட்டுப் புடவை பராமரிப்பு

by Lifestyle Editor
0 comment

பட்டுப் புடவைகள் மடிக்கும் போது ஜரிகையை உள்புறம் வைத்து மடித்தால் ஜரிகை கறுத்துப் போகாமல் பாதுகாக்கலாம்.

பட்டுப் புடவைகளை கணமாக அடித்து துவைத்திடாமல், சோப்பு நீரில் ஊறவைத்து அலசவும்.

வெய்யில் அல்லாமல் துவைத்த சேலையை காற்றில் காயவைப்பது நல்லது.

Related Posts

Leave a Comment