குக் வித் கோமாளி பாபா பாஸ்கரா இது? இணையத்தில் காட்டுத் தீயாய் பரவும் குத்தாட்ட காட்சி

by Lifestyle Editor
0 comment

நடன இயக்குநர் மற்றும் இயக்குநர் பாபா பாஸ்கர் நடனமாடும் காட்சி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குநரும், ‘குப்பத்து ராஜா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் மாறிய பாபா பாஸ்கர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வாயிலாக அதிக ரசிகர்களை சம்பாதித்து வருகின்றார்.

இவர் தெலுங்கு சினிமாவிலும் பல பாடல்களுக்கு நடன இயக்கம் செய்துள்ளார். ‘தீ’ என்ற நடன ரியாலிட்டி நிகழ்ச்சியில் இவர் நடுவராகப் பங்கேற்றதன் மூலம் அங்கு பிரபலமானார்.

தற்போது குக் வித் கோமாளி 2ஆவது சீசனில் கலக்கு கலக்குகிறார். அதேசமயம் இவர் தெலுங்கு சினிமாவில் ஒளிபரப்பாகும் Dancee + என்ற நிகழ்ச்சியிலும் நடுவராக கலந்துகொண்டு இருக்கிறார். அதில் அவர் போட்ட குத்தாட்டம் ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது.

Related Posts

Leave a Comment