புது வருசத்தில் ஹீரோவான நாய்! கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடவுளை போல ஆசி வழங்கும் அதிசய காட்சி… வியக்கும் பார்வையாளர்கள்

by Lifestyle Editor
0 comment

கோவில் ஒன்றில் பக்தர்களுக்கு நாய் ஆசி வழங்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிராவில் உள்ள அஹமத்நகர் மாவட்டத்தின் சித்ததேக் பகுதியில் சித்திவிநாயகர் கோவில் ஒன்று உள்ளது.

இக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நாய் ஒன்று கைகுலுக்கி ஆசீர்வாதம் செய்கிறது.

இதனை பலரும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Related Posts

Leave a Comment