தனது தந்தை மரணம் குறித்து பேசும் நடிகை ரேகா.. உருக்கமான மூன்றாம் ப்ரோமோ இதோ.

by Web Team
0 comment

பிக் பாஸ் சீசன் 4ன் இறுதி வாரம் என்பதினால் கொண்டாட்டம் மட்டுமே இருக்க வேண்டும் என்று இதற்கு முன் வீட்டை விட்டு சென்ற அனைத்து போட்டியாளர்களை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

இதில் நடிகை ரேகா, அர்ச்சனா, சம்யுக்தா, ரமேஷ், அறந்தாங்கி நிஷா என பலரும் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில் மூன்றாம் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் தனது தந்தையின் மரணம் குறித்து நடிகை ரேகா மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.

இதோ அந்த மூன்றாம் ப்ரோமோ..

Related Posts

Leave a Comment