உங்களுக்காக சில வீட்டு குறிப்புகள்

by Lifestyle Editor
0 comment

இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்துநாள் வரை புதிதாகவே இருக்கும்.

காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை அலமாரியில் வைத்தால் பூச்சிகள் அண்டாது.

நாய்க்கடிக்கு சுண்டைக்க்காய் செடி இலையையும் உப்பையும் அரைத்து கடிவாயில் பூசவும்.

Related Posts

Leave a Comment