கர்ப்ப காலம் என்பது அநேக பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இச்சமயத்தில் பெண்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
எதைச் சாப்பிடுவதென்றாலும் அது குழந்தைக்கு ஒத்துக்கொள்ளுமா என்று யோசித்துவிட்டே சாப்பிட வேண்டியது அவசியம்.
அந்தவகையில் தற்போது கர்ப்ப காலத்தில் என்ன மாதிரியான உணவுகளை எடுத்து கொள்ளலாம் என பார்ப்போம்.