பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் உள்ளே வந்து, அங்கிருக்கும் சக போட்டியாளர்களை குஷியாக்கி வருகின்றனர்.
தற்போது அட்டகாசமாக குத்தாட்டம் போட்டு அசத்தி தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ள காணொளி வெளியாகியுள்ளது.
மேலும் வெளியே தன்னிடம் மற்றவர்கள் கேட்ட கேள்விகளை அறந்தாங்கி நிஷா உள்ளே வந்து ரம்யாவிடம் கூற அவர் உச்சக்கட்ட ஷாக்கில் ஆழ்ந்துள்ளார்.