வீடு மற்றும் கிச்சன் உபயோக டிப்ஸ்

by Lifestyle Editor
0 comment

நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில வீட்டு/ கிச்சன் உபயோக டிப்ஸ்
1. வடாமுடன் சிறிது கறிவேபிலையை அறைத்துக் கலந்து செய்தால் வடாம் தனி ருசியுடன் மணமாக இருக்கும்.
2. பால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்க பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரால் நன்கு கழுவ வேண்டும்.
3. பிரெட்டை நெய்யில் வறுத்து சூப்பின் மேல் தூவினால் சூப்பின் சுவையை அதிகரிக்கலாம்.
4. பேக்கிங் சோடாவை ஆப்பிள் சைடர் வினிகருடன் கலந்து கரைகளை நீக்கலாம்.
5. குழாய்களை பளிச்சென்று மிண்ணச் செய்ய பேக்கிங் சோடாவை எலும்மிச்சை சற்றுடன் கலந்து தெய்க்கவும்.
6. பழங்கள் காய்கறிகள் ஆகியவற்றை சுற்றம் செய்ய பேக்கிங் சோடாவை பயன்படுத்துங்கள்
7. குழந்தைகளின் துணிகளை டிடெர்ஜெண்ட் பயன்படுத்தமல் பேக்கிங் சோடாவை பயன்படுத்தி சுற்றம் செய்யலாம்.
8. பேக்கிங் சோடாவை பற்களின் மேல் தெய்த்தால் பற்களை வெண்மைப்படுத்தலாம்

Related Posts

Leave a Comment