பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளே இருக்கும் ஆண் போட்டியாளர்கள் எவிக்ஷனிலிருந்து தப்பித்த நிலையில் பெண் போட்டியாளர்களில் யார் வெளியேறவிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
ஷிவானி, ரம்யா, கேபி மூவரில் யார் காப்பாற்றப்படுவர் என்று ஆண் போட்டியாளர்களிடம் கமல் கேள்வி கேட்டுள்ளார்.
இதற்கு இவர்கள் நான்கு பேரும் பதில் அளிக்காமல் இருந்து வருகின்றனர். மேலும் பெண் போட்டியாளர்கள் பயங்கர டென்ஷனில் இருந்து வருகின்றனர்.