இறுதி கட்டத்திற்கு சென்ற பாலா.. கமலின் அறிவிப்பால் தரையை தட்டி கண்ணீர் வடித்த தருணம்! வைரல் காணொளி

by Lifestyle Editor
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி வாரத்தை எட்டியுள்ள நிலையில், வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்து வருவது வழக்கம்.

அப்படி ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கும் கமல், வாரம் முழுக்க நடக்கும் சம்பவங்கள் குறித்து விசாரித்து அதற்கு பதிலடியும் கொடுப்பார்.

இதனிடையே இந்த வாரம் ஷிவானி வெளியேற, இரண்டாவது ப்ரோமோ காட்சியில், கமல் அடுத்து யார் இறுதி வாரத்திற்கு செல்வார்கள் என பேசுகிறார். அதற்கு என்ன பாலா என்றதும் அவர் பயந்துபோக, உடனே நீங்கள் சேவ் என சொல்லியதும் தரையை தட்டி கண்ணீர் வடித்து நன்றி சொல்கிறார்.

Related Posts

Leave a Comment