குறும்படம் போட்டு அதிரடியாக காப்பாற்றப்பட்ட இரண்டு போட்டியாளர்கள்… யார் யார்னு தெரியுமா?

by Lifestyle Editor
0 comment

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் அதிரடியாக களைகட்டியுள்ளது என்றே கூறலாம். உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கும் போட்டியாளர்களுக்கு கமல் குறும்படம் ஒன்றினை போட்டுக் காட்டியுள்ளார்.

ஆம் ஆரி பாலா இருவரும் சண்டைக்கோழியாக காட்டப்பட்ட பிக்பாஸ் வீட்டில் முதன்முறையாக இவர்களின் நட்புரீதியான பேச்சினை போட்டியாளர்கள் அவதானித்துள்ளனர்.

இதனை அவதானித்த ரசிகர்கள் மட்டுமின்றி போட்டியாளர்களும் உச்சக்கட்ட அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும் இன்றைய நிகழ்ச்சியில் முதல் ஆளாக ஆரியும் இரண்டாவதாக பாலாவும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

Related Posts

Leave a Comment