கோல்டன் டிக்கெட்டினை வென்ற சோம்… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருந்தவருக்கு கமல் கொடுத்த பாரிய சர்ப்ரைஸ்

by Lifestyle Editor
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் ஒரு வாரத்தில் வெற்றியாளர் யார் என்று தெரியும் நிலையில் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கின்றது.

இதில் கோல்டன் டிக்கெட்டினை சோம் தட்டிச் சென்றுள்ளார். இன்று கமல் முன்பு சோமிற்கு டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி சோமிற்கு கமல் சர்ப்ரைஸ் ஒன்றினையும் கொடுத்துள்ளார். இதில் சோமின் தாயார் அவருடன் காணொளி வாயிலாக பேசியுள்ளார். இதனால் சோம் கண்கலங்கி அழுதுள்ளார். மேலும் முதல் ஆளாக இந்த வாரமும் ஆரி காப்பாற்றப்பட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment