கடுமையாக அடித்துக்கொள்ளும் ரம்யா, ஷிவானி.. வலியில் கதறி அழும் கண்ணீர் ப்ரோமோ வீடியோ இதோ.

by Web Team
0 comment

டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் இந்த வாரம் முழுவதும் சென்று கொண்டிருக்கும் நிலையில் பல கடுமையான போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அதில் ஒன்றாக இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் கடுமையாக போட்டி ஒன்று போட்டியாளர்களுக்கு கொடுக்க போடுகிறது.

இதில் இறுதியில் ரம்யா மற்றும் ஷிவானி இருவரும் தாக்குப்பிடித்து நிற்கு நடிகர் விஜய்யின் சிங்கப்பெண் பாடல் ஒலிக்கிறது.

இதன்பின் டாஸ்கில் கொடுக்கப்படும் பந்துகளை வைத்து இருவரும் கடுமையாக அடித்து கொள்கின்றனர்.

பிக்பாஸில் நடக்கப்போகும் அதிரடி டுவிஸ்ட்- இதை ரசிகர்கள் எதிர்ப்பார்க்கவே இல்லையே?
இதனால் வலியில் இருவருமே அழும் மூன்றாம் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment