எங்க பிரச்சினை வைத்து விளையாடுறாங்க.. ரம்யாவை கதற விட்ட பாலா.. சல்யூட் அடித்த ஆரி!

by Web Team
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 95 நாட்களை கடந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

இதில், டிக்கெட் பினாலே டாஸ்கில் போட்டியாளர்கள் சுவாரசியமாக விளையாடி கொண்டிருக்கிறார்கள். இதுவரை நடத்தப்பட்ட போட்டியில், ரியோ மற்றும் சோம் அதிக புள்ளிகளுடன் முதலிடத்திலும், அடுத்தடுத்த இடத்தில், ரம்யா பாண்டியன், ஷிவானியும் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இன்றைக்கான அடுத்த ப்ரோமோ காட்சியில் பேசிய பாலா, எனக்கும் ஆரிக்கும் இருக்கும் பிரச்சினையை போல தான் இந்த கேம் போய்ட்டு இருக்கு.. சில விஷயங்கள மட்டும் எடுத்திட்டு வந்து இங்க பதிவு பண்ணுற மாறி இருக்கு..

இங்கே safe- கேம் விளையாடதது நிறைய பேருக்கு வந்து பாதிப்பை ஏற்படுத்தியது அதல நானும் ஒருத்தன் என ஆரியுடன் சேர்ந்து மற்ற போட்டியாளர்களை வறுத்தெடுத்து உள்ளார்.

Related Posts

Leave a Comment