திடீரென நிறுத்தப்பட்ட விஜய் டிவி ஹிட் சீரியல்- ரசிகர்கள் ஷாக்

by Web Team
0 comment

விஜய்யில் ஒளிபரப்பாகும் நிறைய சீரியல்களுக்கு ரசிகர்கள் அதிகம். பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், நாம் இருவர் நமக்கு இருவர் என சீரியல்கள் நன்றாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

அப்படி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற சீரியல்களில் ஒன்று தேன்மொழி BA. பிரபல தொகுப்பாளினியான ஜாக்குலின் இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார்.

திடீரென எந்தஒரு அறிவிப்பும் இன்றி இந்த சீரியல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் இந்த சீரியல் பிரபலங்களிடம் கேள்வி கேட்டுள்ளனர்.

ஆனால் சீரியல் நிறுத்தப்படவில்லையாம், 2 வாரங்களுக்கு மட்டும் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாம். விரைவில் சீரியல் ஒளிபரப்பாகும் என அதில் நடிக்கும் நடிகை ஒருவரே பதிவு செய்துள்ளார். இதோ அவரது பதிவு,

Related Posts

Leave a Comment