பிக்பாஸ் டைட்டிலை வெல்வது இவர் தான்… மிகவும் உறுதியாக கூறிய பிரபல நடிகை

by Lifestyle Editor
0 comment

பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வெல்ல போவது யார் என்பது குறித்து முன்னாள் போட்டியாளர் கணித்துள்ளார்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் 17ம் தேதி வரும் 17 ஆம் தேதி கிராண்ட் ஃபினாலே பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல போவது யார் என்ற விவாதமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அந்த வகையில் கடந்த சீசன் போட்டியாளரான ரேஷ்மா பசுப்புலேட்டி, தான் ஆரிக்கு ஆதரவாக இருப்பதாகவும், அவர் டைட்டிலை வெல்வார் என்றும் கூறியுள்ளார்.

அவரது இந்த கருத்து ஆரியின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளதோடு, குஷியிலும் ஆழ்த்தியுள்ளது. தற்போது ரேஷ்மா பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் வில்லியாக நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment