மறைந்த நடிகை சித்ரா கடைசியாக கலந்துகொண்ட நிகழ்ச்சியில் Start Music என்பது அனைவருக்கும் தெரியும். அந்த நிகழ்ச்சி கூட TRP 5 வரிசைக்குள் வந்தது.
இந்நிகழ்ச்சியின் Premier League தற்போது நடந்து வருகிறது. இதுவரை நிகழ்ச்சியில் சூப்பராக விளையாடிய பிரபலங்களை வைத்து இப்படி ஒரு பெயரில் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
தற்போது இந்த நிகழ்ச்சியில் சித்ரா எப்போதோ கலந்துகொண்டிருக்கிறார்.