பாலா பழைய மாதிரி இல்லை, அதற்கு காரணமே அவர்கள் தான் – சோம் இவரை பற்றி தான் பேசுகிறாரா?

by Web Team
0 comment

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக இறுதி போட்டியை நோக்கி நகர்ந்து வருகிறது.

மேலும் இந்த முறை எந்த போட்டியாளர் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல போகிறார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இன்றைய எபிசோட்டின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது, அதில் சோம் மற்றும் ரியோ “பாலா பழைய மாதிரி இல்லை, வீட்டிற்குள் வந்து போனவர்கள் எல்லாம் அவனிடம் பழைய பாலாவை காணும் என சொல்லியே அவன் எப்படி ஆகிவிட்டான்”.

அவன் அப்படி சண்டை போட்டதுக்கு நாம் எல்லாருமே காரணம், அதிலும் ஒருவர் முக்கிய காரணம்” என சோம் ஆரி குறித்து குற்றம் சாட்டியுள்ளார் பேசியுள்ளார்.

Related Posts

Leave a Comment