இந்த வார விசேஷங்கள் 5.1.2021 முதல் 11.1.2021 வரை

by Lifestyle Editor
0 comment
5-ம் தேதி செவ்வாய் கிழமை :
* சப்தமி திதி
* சிறிய நகசு
 * சந்திராஷ்டமம் – சதயம், பூரட்டாதி
6-ம் தேதி புதன் கிழமை :
* தேய்பிறை அஷ்டமி
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் – பூரட்டாதி, உத்திரட்டாதி
7-ம் தேதி வியாழக்கிழமை :
* நவமி
* சந்திராஷ்டமம்- உத்திரட்டாதி, ரேவதி
8-ம் தேதி வெள்ளிக்கிழமை  :
* தசமி
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் – அசுபதி, ரேவதி
9-ம் தேதி சனிக்கிழமை :
* ஏகாதசி
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் – அசுபதி, பரணி
10-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* துவாதசி
* சிறிய நகசு
* பிரதோஷம்
* சந்திராஷ்டமம் – பரணி
11-ம் தேதி திங்கள் கிழமை  :
* மாத சிவராத்திரி
* சந்திராஷ்டமம் –  கார்த்திகை

Related Posts

Leave a Comment