இந்த குட்டி பாப்பா இன்று மிக பிரபலமான முன்னணி நடிகை.. அட.. அவரா இது..? யார் தெரியுதா..?

by Lifestyle Editor
0 comment

இந்த புகைப்படத்தில் குழந்தையாக இருக்கும் பிரபலம் இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்.

இந்த புகைப்படத்தில் குழந்தையாக இருக்கும் பிரபலம் இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் வேறு யாரும் இல்லை. பிரபல ஹிந்தி நடிகை தீபிகா படுகோனின் குழந்தை பருவ புகைப்படம்தான் இது. 2006 ஆம் ஆண்டு வெளியான ஐஸ்வர்யா என்ற கன்னட படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்தான் தீபிகா படுகோனே.

முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றநிலையில் தனது இரண்டாவது படத்திலையே பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஓம் சாந்தி ஓம் என்ற படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார் தீபிகா. அன்றில் இருந்து இன்றுவரை ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என உலகம் முழுவதும் கலக்கிவருகிறார் தீபிகா.

இந்நிலையில் தீபிகா இன்று தனது 35 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு அவரது குழந்தை பருவ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அவரது சில குழந்தை பருவ புகைப்படங்கள்.

Related Posts

Leave a Comment