படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்த ஆல்யா செய்த காரியம்… காணொளியாக எடுத்து வெளியிட்ட சஞ்சீவ்

by Web Team
0 comment

தற்போது உள்ள நிலையில் பல நடிகைகள் மாடலிங் துறையில் இருந்து சின்னத் திரைக்கு வர தொடங்கிவிட்டார்களா என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். பிரபல தொலைக்காட்சியில் வரும் “பாரதிகண்ணம்மா” சீரியலில் கண்ணம்மாவாக நடித்திருப்பவர்.

நாடகத்தில் நடித்தாலும் தனது மாடலிங்கை தொடர்ந்து செய்து வரும் இவர், அவ்வப்போது போட்டோஷூட்டுகள் நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

மேலும் இவர் மாடர்ன் உடைகளிலும் அழகாய் மின்னுகிறார் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ட்ரான்ஸ்பரண்ட் சேலை காட்டியவாறு போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Related Posts

Leave a Comment