பிக்பாஸ் வீட்டிலிருந்து தூங்கிக்கொண்டிருந்த ரியோவிற்கு பிக்பாஸ் இன்ப அதிர்ச்சி கொடுத்து அசத்தியுள்ளார்.
நேற்றைய தினத்திலிருந்து டிக்கெட் ஃபினாலே டாஸ்க் நடைபெற்றுள்ளது. இதில் போட்டியாளர்கள் பயங்கரமாக விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய நிகழ்வில் தூங்கிக்கொண்டிருந்த ரியோவை பிக்பாஸ் சஸ்பென்ஸாக அழைக்கின்றார். இதனால் இன்ப அதிர்ச்சிக்குள் ஆளாகிய ரியோ செய்வதறியாது திகைத்துள்ளார்.