பிக்பாஸ் புகழ் வையாபுரி மகளை பார்த்துள்ளீர்களா?

by Lifestyle Editor
0 comment

தமிழ் சினிமாவில் கொண்டாடும் அளவிற்கு நிறைய காமெடி நடிகர்கள் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் நடிகர் வையாபுரி.

இவரை மக்கள் அடையாளம் கண்டாலும் சரியான பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை. இவர் முதன்முதலாக தமிழில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டார்.

50 நாட்களுக்கு மேல் வீட்டில் தாக்குபிடித்தார். இவரது மகள் பற்றிய ஒரு விஷயத்தை அண்மையில் பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் எனது மகள் ஷிவானிக்கு ஓவியம் வரையும் திறமை உள்ளது.

தஞ்சாவூர் பெயிண்டிங் மிகவும் அழகாக வரைவாள், அவளது திறமையை பார்த்த பிரபலங்கள் பாராட்டி இருப்பதாக கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment