எம்.ஜி.ஆர் தூக்கி வைத்திருக்கும் அந்த குழந்தை தான் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ளார், யார் தெரியுமா?

by Web Team
0 comment

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவின் சூப்பர் சாற்றாக திகழ்ந்து வந்தவர், இவரின் திரைப்படங்கள் செய்த சாதனைகள் குறித்து தற்போதும் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது, அதில் எம்.ஜி.ஆர் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவரை தான் தூக்கி வைத்துள்ளார்.

ஆம் எம்.ஜி.ஆர் தூக்கி வைத்திருக்கும் குழந்தை வேறுயாரும் இல்லை, நடிகர் சூர்யா தான். அவருடன் அவரின் தந்தை சிவகுமாரும் உள்ளார்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

Related Posts

Leave a Comment