18 சித்தர்கள் மூல மந்திரம்

by Lifestyle Editor
0 comment

சிவத்தை யார் கொண்டாடுகின்றாரோ அவர் வாழ்வில் அனைத்து வகையிலும் ஏற்றத்தை காண்பார். அதோடு பிறப்பில்லா முக்தியை கூட பெறலாம் என்பது சான்றோர் வாக்கு. சிவ பெருமானை வணங்குவதும், அவரின் அருளைப் பறப்பியவர்களாக திகழ்ந்தவர்கள் சித்தர்கள். இவர்கள் மக்களுக்கு நோய், நொடியில்லா வாழ்வு வாழவும், இறைவனின் பாதத்தைப் பற்றிக் கொள்ள வழிகளை கூறி சென்றுள்ளனர். அப்படிப்பட்ட 18 சித்தர்களுக்குரிய மூல மந்திரங்களை இங்கு பார்ப்போம்.

18 சித்தர்கள் மூல மந்திரம்

அகத்தியர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி

போகர் மூல மந்திரம்

ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி

திருமூலர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி

இடைக்காடர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி

கருவூரார் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி

குதம்பை சித்தர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி

பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி

சட்டைமுனி மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி

சிவவாக்கியர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி

சுந்தரானந்தர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி

கொங்கணர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி

வான்மீகர் மந்திரம்

ஓம் வான்மீகர் திருவடிகள் போற்றி

கமலமுனி மந்திரம்

ஓம் கமலமுனி திருவடிகள் போற்றி

மச்சமுனி மந்திரம்

ஓம் மச்சமுனி திருவடிகள் போற்றி

பதஞ்சலி மந்திரம்

ஓம் பதஞ்சலி முனிவர் திருவடிகள் போற்றி

இராமத்தேவர் மந்திரம்

ஓம் இராமத்தேவர் திருவடிகள் போற்றி

தன்வந்த்ரி மந்திரம்

ஓம் தன்வந்த்ரி திருவடிகள் போற்றி

Related Posts

Leave a Comment